இன்று பலர் ஓய்வுநாளை பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணம் எனக் கருதுகின்றனர். ஆனால் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி புதிய ஏற்பாட்டின் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும் என்று வேதாகமம் போதிக்கிறது.
நிழலான பழைய ஏற்பாட்டுக் காலத்தில், ஆட்டுக்குட்டிகள் பலியிடப்பட்டு அவற்றின் இரத்தம் சிந்தப்பட்டது; இந்தப் பலிகளின் மூலம், ஜனங்கள் தேவனை ஆராதித்தார்கள். அதன் நிஜமான புதிய ஏற்பாட்டுக் காலத்தில், எபிரெயர் 7 நமக்கு வேறுவிதமாகக் கற்பிக்கிறது: “ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும்”. ஆகவே, நாம் ஆராதனை செய்யும் முறை மாற்றப்பட்டுள்ளது.
தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, ஓய்வுநாளில் [சனிக்கிழமை] ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிக்கிறது.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை